அபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும்

benefits of abhishekam

தண்ணீர்    - மன அமைதி
திரவியம்-    - தீர்க்காயுள்
சந்தனம்    - செல்வ வளம்
பால், பன்னீர்    - நோயற்ற வாழ்வு
தயிர்     - குழந்தைப்பேறு,
நெய்    - மோட்சம்
நார்த்தம்பழச்சாறு-    - கல்வி வளர்ச்சி
இளநீர்    - சுகபோகம்
பச்சைக் கற்பூரம்    - தைரியம்
கஸ்தூரி    - செயலில் வெற்றி
மஞ்சள் பொடி    - அரசு வேலை
நல்லெண்ணெய்    - சுகமான தூக்கம்
பஞ்சாமிர்தம்-    - இனிய வாழ்க்கைத்துணை
மாவுப்பொடி-    - கடன் தீரும்
தேன்-    - குரல் இனிமை.

To Share :