போகர் – பழனி

bogar siddhar photo

வார்த்தையால் தர்க்கத்தால் ஒன்றும்மில்லை
வல்லமையால் ஐம்புலனை மறித்துக்கட்டி
ஆத்தையால் காத்தவிழி ரெண்டில்வைத்து
அறிவான மனந்தனை அதுக்குள்நாட்டி
தேத்தையால் தேசிஎன்ற குதிரைதன்னைக்
சிக்கெனச்சிங் என்றுகடிவாளம் பூட்டி
மூத்தையால் மூலத்தில் மரித்துக்கட்டி
முனையான சுழினைமட்டும் மூடிப்பாரே.

To Share :