நவபாஷாணம் என்றால் என்ன தெரியுமா ? இதோ அறியுங்கள் !
Navapashanam Palani Murugan

தமிழ்நாட்டில் நவபாஷாண சிலைகள்:

தமிழ் நாட்டில் 3 இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. ‪பழனி ‪‎மலைக்கோவில், கொடைகானல் ‪‎பூம்பாறை, குழந்தை ‪‎வேலப்பர் கோயில். மற்றும் ‪தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது.

நவபாஷாண சிலைகளை உருவாக்கியாவர்கள்:

மூன்றில் இரண்டு சிலைகள் ‪போகர் உருவாக்கியவை என்றும் தேவிப்பட்டிணத்தில் இருக்கும் சிலையை யார் உருவாக்கினர் என்பது இதுவரை ‪தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

image
சாதிலிங்கம்
image
மனோசிலை
image
காந்தம்

image
காரம்
image
கந்தகம்
image
பூரம்

image
பாஷாணம்
image
கௌரி
image
தொட்டி

நவக்கிரக தன்மை:

இந்த நவபாஷாணத்தின் பண்புகள் நவகிரகங்களின்‪‎ தன்மையை ஒத்துள்ளன என்று சொல்லப்படுகிறது. நவபாஷாண கட்டு என்பது ‪‎சித்தர்களால் மட்டுமே சாத்தியமான விஷயமாகும்.

நவக்கிரக சக்தி:

நவபாஷாணத்தால் செய்யப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் ‪‎சக்தியை ‪பெற்றுவிடுகிறது என்பது அறிவியல் பூர்வமான நம்பிக்கையாகும் !!

Navapashanam

Navapashanam statue

தமிழ்நாட்டில் நவபாஷாண சிலைகள்:

தமிழ் நாட்டில் 3 இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. ‪பழனி ‪‎மலைக்கோவில், கொடைகானல் ‪‎பூம்பாறை, குழந்தை ‪‎வேலப்பர் கோயில். மற்றும் ‪தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது.

நவபாஷாண சிலைகளை உருவாக்கியாவர்கள்:

மூன்றில் இரண்டு சிலைகள் ‪போகர் உருவாக்கியவை என்றும் தேவிப்பட்டிணத்தில் இருக்கும் சிலையை யார் உருவாக்கினர் என்பது இதுவரை ‪தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

நவக்கிரக தோஷம் போக்கும் நவபாஷாண சிலைகள்:

நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை பூஜித்து வருபவர்களுக்கு ‪‎நவக்கிரகங்களால் ஏற்படும் தீங்கு முற்றிலும் நீங்கும் ❗.... பழனிமலை ‪தண்டாயுதபாணியை வழிப் படுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம் என்று கருதப்படுகிறது.

நோய் தீர்க்கும் அதிசயம்:

பழனி முருக ‪‎நவபாஷாண திருவுருவ சிலைக்கு அபிஷேகம் செய்த நீரை பருகுவதால் (அ) சாப்பிட்டால் தீராத நோய்களும் கூட தீர்ந்துவிடும் என்று அறிவியல் பூர்வமான நம்பிக்கையாகும் !!

Bhogar