உங்க ராசிக்கு உரிய காயத்ரி மந்திரம் எது?

ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் அந்தந்த ராசிக்கு உரிய கிரகத்துக்கான காயத்ரி மந்திரத்தைச் சொல்வது சிறப்பான பலன்தரும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

mangalya palan

மேஷம், விருச்சிகம் செவ்வாய் காயத்ரி:
ஓம் வீர த்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌம: ப்ரசோதயாத்

ரிஷபம், துலாம் சுக்ரன் காயத்ரி:
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தநுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

மிதுனம், கன்னி புதன் காயத்ரி:
ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்

கடகம் சந்திரன் காயத்ரி:
ஓம் பத்ம த்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சோம: ப்ரசோதயாத்

சிம்மம் சூரியன் காயத்ரி:
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய: ப்ரசோதயாத்

தனுசு, மீனம்குரு காயத்ரி:
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்

மகரம், கும்பம் சனி காயத்ரி:
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்

ராசி மூல மந்திரம்

மேஷம் “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை
தினமும் 6 முறை சொல்லவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

மேஷம் “ஓம் ஷட் ஷண்முகாய நம” என்ற மந்திரத்தை
தினமும் 6 முறை சொல்லவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

மேஷம் ‘ஓம் ஷண்முகாய நமஹ’ என்ற மந்திரத்தை
தினமும் 9 முறை சொல்லவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

ரிஷபம் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை
தினமும் 5 முறை சொல்லவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

ரிஷபம் ‘‘ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நம” என்ற மந்திரத்தை
தினமும் 11 முறை கூறவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

ரிஷபம் “ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 9 முறை சொல்லவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

ரிஷபம் ‘ஓம் ப்ரக்ருத்யை நமஹ’ என்ற மந்திரத்தை
தினமும் 11முறை சொல்லவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

மிதுனம் “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை
தினமும் 11 முறை சொல்லவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

கடகம் “ஓம் ஸ்ரீகர்ப்பாயை நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 6 முறை சொல்லவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

கடகம் ‘ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ’ என்ற மந்திரத்தை
தினமும் 11 முறை கூறவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

கடகம் தினசரி 108 முறையாவது “ராம’’ நாமத்தை ஜபிக்கவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

சிம்மம் “ஓம் நமச்சிவாய” என்ற மந்திரத்தை
தினமும் 9 முறை சொல்லவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

சிம்மம் ‘ஓம் ஸ்ரீசிவாய நமஹ’ என்ற மந்திரத்தை
தினமும் 9 முறை கூறவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

சிம்மம் “ஓம் ஸ்ரீருத்ராய நம” என்ற மந்திரத்தை.
தினமும் 6 முறை கூறவும்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

கன்னி ‘ஓம் ஸ்ரீஅச்சுதாய நமஹ’ என்ற மந்திரத்தை
தினமும் 6 முறை சொல்லவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

கன்னி புதன்கிழமை தோறும் ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை
108 முறை உச்சரித்து வாருங்கள்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

கன்னி “ஓம் ஸ்ரீசாஸ்தாய நமஹ” என்ற மந்திரத்தை.
தினமும் 5 முறை கூறவும்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

துலாம் “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 15 முறை சொல்லவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

விருச்சிகம் “ஓம் ஸ்ரீம் துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 9 முறை சொல்லவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

தனுசு “ஓம் சத்குருவே நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 12 முறை சொல்லவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

தனுசு "குருர் பிரம்மா, குருர் விஷ்ணு, குருர் தேவோ மகேஸ்வரஹோ குருர் சாட்சாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா"". குரு மந்திரத்தை அவ்வப்போது சொல்லவும். 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

மகரம் “ஓம் ஸ்ரீம் கணபதயே நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 9 முறை சொல்லவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

கும்பம் “ஓம் ஸம் சனைச்சராய நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 11 முறை சொல்லவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

கும்பம் ‘‘ ஓம் நமோ நாராயணா’’ என்று
தினமும் 108 முறை சொல்லவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

மீனம் முடிந்தவரை ராம நாம ஜெபம் செய்யலாம்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

மீனம் “ஓம் ஷம் ஷண்முகாய நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 15 முறை சொல்லவும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

தொழில் செய்யும் இடத்தில் வைக்க வேண்டிய அதிர்ஷ்டமான படங்கள் & சின்னங்கள்

மேஷ இலக்னம் - அனுமன்

ரிசப இலக்னம் - கோயில் கோபுரம்

மிதுன இலக்னம் - மகான்கள் படங்கள் ,ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

கடக இலக்னம் - பழனி முருகன்

சிம்ம இலக்னம் - கழுகு படம்

கன்னி இலக்னம் - இரட்டை குதிரை , இரட்டை தேவதைகள் படம்

துலாம் இலக்னம் - திருச்செந்தூர் முருகன் படம் அல்லது பெரிய மகான்கள் அல்லது தங்கள் குருவின் படம்

விருச்சிகம் இலக்னம் - சிங்கத்தின் மீது அமர்ந்த அம்பாள் படம் அல்லது சிங்கம் படம்.

தனுசு இலக்னம் - குருவாயூரப்பன் படம் அல்லது பாலாம்பிகா படம், கன்னியாகுமரி அம்மன் படம்

மகரம் இலக்னம் - நின்ற கோலத்து பெருமாள் படம்

கும்பம் இலக்னம் - ஆற்றின் கரையோரம் இருக்கும் முருகன் படம்

மீனம் இலக்னம் - திருப்பதி தங்ககோபுரம் படம், ஆனந்த நிலையம் படம்

10 ஆம் இடத்தில் எந்த கிரகம் பலமாக இருக்கிறதோ அதற்குறிய சின்னத்தை பயன்படுத்தினால் வியாபார வசியம், தொழில் வசியம் உண்டாகும்.

To Share :