மனதைரியம் கொடுக்கும் சிரஞ்சீவி வீரஹனுமான் துதி!!

most powerful hanuman mantra for wealth

சஞ்சீவி மலை கொண்டு வந்தவரே!
அஞ்சனா தேவி புத்ரா !
சஞ்சலம் துடைத்த ராம மித்ரா!
சிரஞ்சீவி பட்டம் வென்றவனே!
ராம கதை தன்னில் மகிழ்தவனே!
ராமனை இருதயத்தில் பூஜிப்பவனே!
ராம நாம பெருமையை உலகத்துக்கு உரைத்தவனே!
எங்கெல்லாம் ராம நாமம் உண்டோ அங்கெல்லாம் இருப்பவனே!
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்
ஜெய் ஶ்ரீராம்
ஜெய் ஹனுமான்.

To Share :