இடைக்காடர் – திருவண்ணாமலை

idaikanar

மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக் 
கோனே - முத்தி
வாய்த்தது என்று எண்ணடா தாண்டவக் கோனே !
சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக் கோனே – யாவும் 
சித்தி என்று நினையேடா தாண்டவக் கோனே !!

To Share :