காலங்கி நாதர்

kalangi nadhar

வீட்டிலே பெண்டுமக்க ளோடிருந்து
விளையாடிக் கொண்டிருந்தால் வருமோஞானம்
நாட்டிலே யீதறியா தநேகம்பேர்கள்
ஞானம்மென்ன வாதமென்ன யோகமென்னv ஏட்டிலே சுரைக்காயென் றிருந்தாலத்தை
என்செயலாம் கறிசமைக்க ஏதுவுண்டோ
பாட்டிலே யிருந்தென்ன பலிக்குமோதான்
பகருவேன் ஒளிமலையிற் பாய்ந்துயேறே !

To Share :