காலங்கி நாதர்

kalangi nathar siddhar history in tamil

வீட்டிலே பெண்டுமக்க ளோடிருந்து
விளையாடிக் கொண்டிருந்தால் வருமோஞானம்
நாட்டிலே யீதறியா தநேகம்பேர்கள்
ஞானம்மென்ன வாதமென்ன யோகமென்ன
ஏட்டிலே சுரைக்காயென் றிருந்தாலத்தை

என்செயலாம் கறிசமைக்க ஏதுவுண்டோ
பாட்டிலே யிருந்தென்ன பலிக்குமோதான்
பகருவேன் ஒளிமலையிற் பாய்ந்துயேறே !

To Share :