கொங்கணர் – திருப்பதி

konganar siddhar jeeva samadhi

ஒடுங்கினார் மாயத்தே உலகத்தோர்கள்
உத்தமனே அதினாலே மனம்பேயாச்சு
ஒடுங்கினார் சித்தரெல்லாம் பூரணத்துள்ளே
ஓகோகோ சித்தரென்ற நாமமாச்சு
ஒடுங்கினார் மனோன்மணியாள் ஒளிதனுள்ளே
உற்றசிலம் போசையுமே கேட்கலாச்சு
ஒடுங்கினார் ரிஷிகளெல்லாம் நிருவிகற்பதுள்ளே
உரையற்ற விடமதுதான் உயர்திக்காணே!To Share :