குதம்பை சித்தர்– மாயவரம்


kuthampai sidhar

ஆமைபோல் ஐந்து மடக்கித் திரிகின்ற
ஊமைக்கு முத்தியடி -குதம்பாய்
ஊமைக்கு முத்தியடி.
மந்தி மனதை வசப் படுதிட்டார்க்கு
வந்தெய்து முத்தியடி -குதம்பாய்
வந்தெய்து முத்தியடி.
செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
தங்கா தழியுமடி -குதம்பாய்
தங்கா தழியுமடி. 

To Share :