மிகசக்தி வாய்ந்த ஶ்ரீநரசிம்மர் ஸ்தோத்திரம்!!

நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்ந்து நன்மைகள் உண்டாகும்.

lakshmi narasimha swamy powerful mantra

மாதா நரசிம்ஹ: பிதா நரசிம்ஹ:
ப்ராதா நரசிம்ஹ: ஸகா நரசிம்ஹ:
வித்யா நரசிம்ஹ: த்ரவிணம் நரசிம்ஹ:
ஸ்வாமி நரசிம்ஹ: ஸகலம் நரசிம்ஹ:
இதோ நரசிம்ஹ: பரதோ நரசிம்ஹ:
யதோயதோ யாஹி: ததோ நரசிம்ஹ:
நரசிம்ஹா தேவாத் பரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹ சரணம் ப்ரபத்யே!
ஜெய் நரசிம்மா!!

To Share :