நந்தீஸ்வரர் – காசி

nantheshwarar, kaasi

நந்தியகத் தியர்மூலர் புண்ணாக்கீசர் 
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக் கண்ணர் 
நந்தியிடைக்கா டரும் போகர் புலிக்கையீசர் 
கருவூரார் . கொங்கணவர் காலங்கி
சிந்தியழு கண்ணர் அக பையர் பாம் பாட்டித்
தேரையரும் குதம்பய்யரும் சட்டய்நாதர்
செந்தமிழ்ச் சீர் சித்தர் பதினெண் மர் பாதம்
சிந்தய்த்தே சிரத் அணியர் சேர்ந்து வாழ்வார்.”

To Share :