துன்பங்களிலிருந்து நம்மை காக்கும் நரசிம்மர் துதி!!

narasimha mantra for depression

ஶ்ரீலக்ஷ்மிநரசிம்மர் கராவலம்ப ஸ்தோத்திரம்:
“ஸம்ஸாரஸர்ப விஷதிக்த மஹோக்ரதீவ்ர
தம்ஷ்டாக்ர கோடி பரிதஷ்ட விநஷ்டமூர்தே: !
“நாகாரிவாஹன ஸுதாப்தி நிவாஸ சௌரே
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்!”

பொருள்:

ஸம்ஸாரமாகிய பாம்பின் விஷம் தோய்ந்த கொடிய பல் நுனியால் கடிக்கப்பட்டு அழியவிருக்கும் சரீரத்தையுடைய எனக்கு… ஹே கருட வாஹனரே! அம்ருதக் கடலில் வாழ்பவரே! ஶ்ரீலக்ஷ்மி நரஹிம்ஹா! கை கொடுத்து காப்பாற்ற வேண்டும். கடலில் வாழ்பவரே! லக்ஷ்மீ நரஹிம்ஹா! கை கொடுத்து காப்பாற்ற வேண்டும்.

ஜெய் நரசிம்மா.To Share :