நெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி

nellaiyappar kovil, thirunelveli

திருநெல்வேலி மாநகரின் மத்தியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 7.5கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

To Share :