மந்திரங்கள்
manthirangal


கேட்டது கிடைக்க முருகன் மந்திரம்: 

செவ்வாய் கிழமை,காலையில் 6-7 மணிக்குள் முருகன் கோவிலோ அல்லது முருகன் படத்தின் முன்போ 2 நெய் விளக்கேற்றி, சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை 108 உரு செபித்து பூசை செய்து வேண்டிக் கொள்ள கேட்டது கிடைக்கும்.முருகனின் அருளும் கிட்டும். 

முருகனின் மூலமந்திரம்: 

"ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ" 

அகத்தியர் அருளிய முருகன் மந்திரம்!!! 

ஓம் முருகா,குரு முருகா,அருள் முருகா,ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா 

விநாயகர் சித்தி மந்திரம்!!!! 

ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் பிரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஸாந்தயே. 

விநாயகரைத் துதிக்க ஒரு மந்திரம் 

ஓம் சுமுகாய நம

ஓம் ஏகதந்தாய நம

ஓம் கபிலாய நம

ஓம் கஜகர்ணாய நம

ஓம் லம்போதராய நம

ஓம் நாயகாய நம

ஓம் விக்னராஜாய நம

ஓம் கணாத்பதியே நம

ஓம் தூமகேதுவே நம

ஓம் கணாத்ய க்ஷசாய நம

ஓம் பாலசந்த்ராய நம

ஓம் கஜானனாய நம

ஓம் வக்ரதுண்டாய நம

ஓம் சூர்ப்ப கர்ணாய நம

ஓம் ஹேரம்பாய நம

ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம 

இந்த மந்திரத்தை தினந்தோறும் மனம் உருகச் சொல்லி விநாயகரை வழிபட்டு வந்தால் சகல சவுபாக்கியங்களோடு, சந்தோஷமான வாழ்வைப் பெறலாம். 

To Share :