சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெறும் 9வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி
T. Devanathan Yadav

அனைவரும் வருக..!


சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெறும் 9வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியில் இன்று (25.01.2018) வின் தொலைக்காட்சி மாதிரி கிராம அரங்கில் வின் தொலைக்காட்சி & IMKMK தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் தலைமையில் லக்‌ஷ்மன் ஸ்ருதியின் இன்னிசை நிகழ்வுடன் கூடிய பொங்கல் விழா மாலை 4 .30 மணியளவில் நடைபெறுகிறது. இதில் தாங்களும் தங்களது குடும்பத்தினரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்புக்கு. -
குணசீலன்
9841157660