வருகிற 24ந் தேதி முதல் 29ம் தேதி வரை சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 9வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி
T. Devanathan Yadav

அனைவரும் வருக..!

வருகிற 24ந் தேதி முதல் 29ம் தேதி வரை சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 9வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை யாதவ மகா சபை மற்றும் வின் தொலைக்காட்சி தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் சார்பில் மாதிரி கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கிருஷ்ணர் கோயில், அய்யனார் கோயில், நாட்டு மாட்டு தொழுவம், உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளது.
தினமும் மாலை 5 மணி முதல் இரவு 8 வரை கிராமிய கலை நிகழ்ச்சிகளும், சிறப்பு கிருஷ்ணர் பூஜை மற்றும் கோ பூஜை நடைபெறுகிறது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற அன்போடு அழைக்கிறேன்.
ர.குணசீலன் வின் தொலைக்காட்சி தொடர்புக்கு : 9841157660