பெயர் எண் பலன்கள்
peyar palangal

ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு சில குறிப்பிட்ட எண்களே அதிர்ஷ்ட எண்களாகத் திகழ்கின்றன. 

பிறவி எண் அல்லது விதி எண் 1 – பெயர் வைப்பதற்குப் பொருத்தமான அதிஷ்ட எண்கள் – 10, 19, 37, 46 

பிறவி எண் அல்லது விதி எண் 2 – பெயர் வைப்பதற்குப் பொருத்தமான அதிஷ்ட எண்கள் – 83, 20, 65 

பிறவி எண் அல்லது விதி எண் 3 – பெயர் வைப்பதற்குப் பொருத்தமான அதிஷ்ட எண்கள் – 3, 66, 75, 93 

பிறவி எண் அல்லது விதி எண் 4 – பெயர் வைப்பதற்குப் பொருத்தமான அதிஷ்ட எண்கள் – 85, 94, 103 

பிறவி எண் அல்லது விதி எண் 5 – பெயர் வைப்பதற்குப் பொருத்தமான அதிஷ்ட எண்கள் – 14, 23, 32, 41, 50, 77, 86, 95 

பிறவி எண் அல்லது விதி எண் 6 – பெயர் வைப்பதற்குப் பொருத்தமான அதிஷ்ட எண்கள் – 24, 33, 42, 51, 60, 69, 78, 96, 105 

பிறவி எண் அல்லது விதி எண் 7 – பெயர் வைப்பதற்குப் பொருத்தமான அதிஷ்ட எண்கள் – 25, 79, 88, 97 

பிறவி எண் அல்லது விதி எண் 8 – பெயர் வைப்பதற்குப் பொருத்தமான அதிஷ்ட எண்கள் – 71 

பிறவி எண் அல்லது விதி எண் 9 – பெயர் வைப்பதற்குப் பொருத்தமான அதிஷ்ட எண்கள் – 9, 27, 45, 72, 108 

To Share :