பிரண்டை

Pirandai

உடல் எடையைக் குறைக்க... இதய நோய்களில் இருந்து குணமாக

எந்த ஒரு தெரபியும், உணவுக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் எவ்வளவு *அதிகமான உடல் எடை* இருந்தாலும் இரண்டு மாதங்களில் *உடல் எடையை நினைத்த அளவு* இயற்கையான முறையில் எந்த ஒரு *பக்க விளைவுகளும் இல்லாமல்* குறைக்க முடியும்.

இயற்கையான முறையில் முறைப்படி தயாரிக்கப்பட்ட *பிரண்டை உப்பை* தினமும் இருவேளை 300mg அளவு தேனில் அல்லது நெய்யில் சாப்பிட்டு வந்தால் இரு மாதங்களில் நினைத்த அளவு உடல் எடையை குறைக்க முடியும்..

உடல் எடையை குறைக்க நீங்கள் பிரண்டை உப்பு சாப்பிடும் போது ஏற்படும் மற்றும் சில நன்மைகள்... :

★ மூலம் பிரச்சனைகள் சரியாகும்...


★ மூட்டு வலி சரியாகும்...

★ இடுப்பு வலி சரியாகும்...

★ எலும்பு வலுவிழந்து இருப்பவர்களுக்கு எலும்பு வலுவடையும்...

★ Bone Mineral Density Increase ஆகும்...

★ செரிமான பிரச்சனைகள் சரியாகும்...

★ இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்...

★ பெண்களுக்கான மாத விலக்கு வலி மற்றும் பிரச்சனைகள் சரியாகும்...


இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பிரண்டை உப்பு வாங்குவதற்கு கீழ்க்கண்ட எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். 9600012977
Pirandai

Pirandai

பிரண்டையில் உள்ள மிகையான *சுண்ணாம்பு சத்து* (கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும்

*300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து* பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது

குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன்

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்......


பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல்(அ)உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.....

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....

இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ....

Pirandai