27 நட்சத்திரக்காரர்கள் வழிப்படவேண்டிய சிவ ரூபங்கள் எவை தெரியுமா...?




Sivaroobam For 27 Stars

அஸ்வினி : கேது - கோமாதாவுடன் கூடிய சிவன். 

பரணி : சுக்கிரன் - சக்தியுடன் கூடிய சிவன்.

கார்த்திகை : சூரியன் - சிவன் தனியாக.

ரோகிணி :  சந்திரன் - பிறை சூடியப் பெருமான்.

மிருகசீரிஷம் : செவ்வாய் - முருகனுடன் சிவன்.

திருவாதிரை : ராகு - நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்.

புனர்பூசம் : குரு - விநாயகர், முருகனுடன் உள்ள சிவனசிவன

பூசம் : சனி - நஞ்சுண்டும் சிவன்.

ஆயில்யம் : புதன் - விஷ்னுவுடன் உள்ள சிவன்.

மகம் : கேது - விநாயகரை மடியில் வைத்த சிவன்.

பூரம் : சுக்கிரன் - அர்த்தநாரீஸ்வரர்.

உத்ரம் : சூரியன் - நடராஜ பெருமான்-தில்லையம்பதி.

ஹஸ்தம் : சந்திரன் - தியாண கோல சிவன்.

சித்திரை : செவ்வாய் - பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்.

சுவாதி : ராகு - சகஸ்ரலிங்கம்.

விசாகம் : குரு - காமதேனு மற்று,ம் பார்வதியுடன் உள்ள சிவன்.

அனுஷம் : சனி - ராமர் வழிபட்ட சிவன்.

கேட்டை : புதன் - நந்தியுடன் உள்ள சிவன்.

மூலம் : கேது - சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்.

பூராடம் : சுக்கிரன் - சிவ சக்தி கணபதி.

உத்திராடம் : சூரியன் - ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன்.

திருவோனம் : சந்திரன் - சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்.

அவிட்டம் : செவ்வாய் - மணக்கோலத்துடன் உள்ள சிவன்.

சதயம் : ராகு - ரிஷபம் மிது சத்தியுடன் உள்ள சிவன்.

பூராட்டாதி : குரு - விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன்.

உத்திராட்டாதி : சனி - கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்.

ரேவதி : புதன் - குடும்பத்துடன் உள்ள சிவன்.



To Share :